மாவீரர் வாரத்தை கையிலெடுத்த புலம்பெயர் இளந்தலைமுறை! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்ததலைமுறை ‘அலைகள்’ முன்னெடுப்பு!

இளந்தலைமுறையினரின் மாவீரர் வார நிகழ்வுகளை ஐரோப்பிய நேரம் இரவு 11 மணிக்கு நேரஞ்சலாக காண live on : https://tgte.tv/ , https://www.facebook.com/tgteofficial புலம்பெயர் தேசங்களில் பிறந்த இளந்தலைமுறையினர், உணர்வெழுச்சியுடன் மாவீரர் வாரத்தினை இணைவழிமூலம் தொடங்கினர். நொவெம்பர் 21-27 ஆகிய நாட்கள் …

Read More